சிங்கப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, முதல் அழைப்பாக முதல்வர் ஜெயலலிதாவுடன் அவர் தொலைபேசியில் பேசினார். முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் ரஜினிகாந்த் தெரிவித்துக் கொண்டார் மேலும் ஒன்றரை மாதங்களில் இந்தியா திரும்ப இருப்பதாகத் தெரிவித்தார்.
Section: Home > தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் ரஜினி தொலைபெசியுள் பேச்சு
0 Comments:
Post a Comment